எம்.பி. நிதிக்கு

img

எம்.பி. நிதிக்கு தடுப்பூசி ஒதுக்க மாட்டோம் என்பது மக்களுக்கு மத்திய அரசு செய்யும் துரோகம்..... முடிவை மறுபரிசீலனை செய்திடுக... : சு.வெங்கடேசன் எம்.பி.வலியுறுத்தல் ...

நிரந்தர நீண்ட காலத் தீர்வுகளுக்கும் அரசின் கதவுகளும், காதுகளும் திறக்காது. உடனடி களத் தேவைகளுக்கும் திறக்காது என்றால்என்ன செய்வது?

;